| 003 | : | 3 | 
| 008 | : | 8 | 
| 040 | : | _ _ |a IN-ChTVA | 
| 245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu | 
| 260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1978 | 
| 300 | : | _ _ |a 48 p. |b ill. | 
| 310 | : | _ _ |a மாதம் இருமுறை | 
| 362 | : | _ _ |a Vol. 8, no. 22 (மே 16, 1978) | 
| 520 | : | _ _ |a இந்த இதழ் சுற்றுலாச் சிறப்பு இதழாக வெளி வந்துள்ளன. கல்லெல்லாம் கவிபாடும் மாமல்லை அவனியிலேயே அழகிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினாக் கடற்கரை சிந்தனைக்கு நல்விருந்தாய் அமையும் எழிலார் சிற்பங்கள் வான்முட்டும் கோபுரங்கள்-அத்தனை அழகையும் தன்னகத்தே கொண்டு அழகின் திருவுருவாகத் திகழ்கிறது. தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. பேரெழில் கொஞ்சும் பிச்சாவரம் போன்ற சுற்றுலாவை மையமாகக் கொண்ட வேறுபல கட்டுரைகளும், செய்திகளும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. அண்ணாவின் இலக்கியவாதி என்ற கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சியாக வந்துள்ளன. | 
| 546 | : | _ _ |a In Tamil | 
| 653 | : | _ _ |a சுற்றுலா வளர்ச்சிக்கு, சுற்றுலா மேம்பாட்டைஅடைய, ஆரோக்கியமான போட்டி, பேரெழில் கொஞ்சும் பிச்சாவரம், கனிதந்த தீஞ்சாறே, அகதிகள் அவலம் போக்கிட, சுற்றுலாக் காட்சிகள், மனநலம், சுற்றுலாவும் வேலைவாய்ப்பும், பாவேந்தே, பகுத்தறிவுப்பாவலன், அண்ணா எனும் இலக்கியவாதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். | 
| 850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் | 
| 995 | : | _ _ |a TVA_PRL_0000096 | 
| barcode | : | TVA_PRL_0000096 | 
| book category | : | தமிழரசு | 
| book | : |